கவிதை
உன்முகமறியா நினைவை கொண்டு தூக்கத்திலும் அழுத துண்டு
நீ எனை வெருக்கிறாய் என்பதை நானறிவேன்
உன் சம்மதம் கிடைத்த போதிலும் உனை மறுப்பேன் என்பதே என் சித்தம்,
இருந்த போதிலும் உன்னால் நான் எனக்கு ஏற்படுத்தி கொண்ட காயத்திற்காகவும்,
நீ உனை நல்லவளாக காட்டிக் கொள்ள எனை தீயவனாக்கி ஒருபயணம் மேற்கொள்ள வைத்ததற்காகவும் நீயறியா உன்னால் எனக்குண்டான வலிக்காக வே கிருக்கி திரிகிறேனடி.
#யாத்ரீகன்
இப்படிக்கு
உங்களில் ஒருவன்
No comments:
Post a Comment