காதல்
என் விளையாட்டால் நான் பாதிக்கபட்டேனே தவிர காதல்வயபடவில்லை,
ஒரு பெண்ணால் வலி ஏற்பட்டால் அது காதல் என்றே மனம் பொய்யாய் புனைந்த்து
ஆம் ஒரு மாலை நேரம் அலைபேசி வழி அவள் உன்னுடையவள் என செய்தி வந்தஅதையும் என் மனம் வெருக்கவே செய்தது. அத்தருணமே நான் என்னிலையறிந்தேன்
இப்படிக்கு
உங்களில் ஒருவன்
MAK
No comments:
Post a Comment