Thursday, 26 October 2017

செல்போன் சாப்ட்வேர்

                                                                     செல்போன் சாப்ட்வேர்                                                                                                                                                                                                                                                                                                   செல்போன் சாப்ட்வேர்
பயிற்சி வீடியோ வடிவில்
Flashing, IMEI Repair, Frp Remove,
Pattern Unlock.Software Installation
Usb Driver Installation. Box Installation
Flash File Downloading.
Complete Practical Training

Demo Video-1:
https://www.youtube.com/watch?v=OH4a1PuN4cA

Demo Video-2:
https://www.youtube.com/watch?v=ua-7z681Yj4

இன்றே வாங்கி பயனடைவீர்
தொடரபுக்கு: 7825084875, 7708746744

எனது வேண்டுதலும் இறைவனின் உதவியும்

                             எனது வேண்டுதலும் இறைவனின் உதவியும்
                                                                                                                                       
   வாழ்க்கையில் முதன் முதலாக இறைவனின் முன்பு முழங்காலிட்டு அமர்ந்தேன். கைகளை உயர்த்தி, மனதில் இறைவனை வேண்டினேன். “இறைவன் என்று ஒருவன் உண்மையில் இருந்தால், உண்மையான அந்த இறைவனே! எனது மகளைக் காப்பாற்றுவீராக!” உள்ளத்தை ஒருமைப்படுத்தி வேண்டிய அத்தருணத்தில் என்னையும் அறியாமல் அழுகை பீறிட்டது. கதறி அழுதேன்.கடைசியில் என் மனதில் சொன்னேன். என் மகளைக் காப்பாற்றினால், இறைவனே! உமக்காக என்னை அர்ப்பணிப்பேன்.

இப்படியே பதினைந்து நிமிடங்கள் கழிந்திருந்தன. மீண்டும் நினைவுக்கு வந்தேன். பிரார்த்தனை அறையை விட்டு வெளியேறி எனது மகளின் சிகிச்சை அறைக்கு வந்தேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னை எதிர்பார்த்திருந்த சிறப்பு மருத்துவ நிபுணர் என்னிடம் கேட்டார். எங்கே சென்றிருந்தீர்கள் லாரன்ஸ் ? உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். உங்கள் மகளின் இருதய அடைப்பு சரியாகி விட்டது.


மருத்துவர், மருத்துவ அடிப்படையில் அதற்கு சில விளக்கங்கள் தந்தார். எனினும் என்னைப் பொருத்தவரை எனது வேண்டுதலுக்கு இறைவன் பதிலளித்துள்ளார் என்றே நம்பினேன். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்பு, இரண்டு வருடத்திற்குள் அறுவை சிகிச்சையோ, மருந்து மாத்திரைகளோ இன்றி முழுமையாக குணமடைந்தாள் எனது மகள். மற்ற குழந்தைகளைப் போன்று நன்கு வளரவும் செய்தாள்.

இந்தியாவின் அழிவை நிறுத்த வேண்டும்..

  இந்தியாவின் அழிவை நிறுத்த வேண்டும்
நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளித்ததற்காக, பிரச்சாரம் செய்ததற்காக நான் இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு ஏமாற்றுக்காரர் இது வரை பிரதமர் ஆனதே கிடையாது.

என் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கின்றேன்.

மரண வாயிலில் நிற்கின்றேன், எனக்கு வயது 93. பெட்டி படுக்கை எல்லாம் கட்டி வைத்து விட்டேன். இந்த உலகத்தை விட்டுப் புறப்பட ஆயத்தமாகி விட்டேன்.

அப்படி நான் போவதற்கு முன்பு, இந்த நரேந்திர மோடி கூட்டம் இனி மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது என்பதற்காக என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனை வழிகளிலும் போராடுவேன்....


 ராம் ஜெத்மலானி 

Friday, 20 October 2017

LOVE IS true

                                           


                                                   love is true 
எவ்வளவுதான் மனதை காயப்படுத்தினாலும் 
நான் நேசித்த ஓர் இதயத்தை மட்டும் 
                 என்றுமே நம்மால் மறக்கவோ..
வெறுக்கவோ முடியாவில்லையெனில் 
              
              அது நான் 
உண்மையான அன்பு

LOVE

                                                             அன்பு 
இதழ்கள்  உதிரும் 
                                  எனத்தெரிந்தும்
                                                             பூக்கள் சுமக்கும்

நீ மறப்பாய் எனத்தெரிந்தும்   சுமக்கிறேன் உன்நினைவுகளை



                                                                        இப்படிக்கு
                                                          உங்களில் ஒருவன்
                                                                MAK

                                                               

Wednesday, 18 October 2017

               அனைவருக்கும் என் இனிய தீபாவளி 

நல்வாழ்த்துகள் 

Tuesday, 17 October 2017

மெரசல் 
விஜய் நடித்த மெரசல் படத்தில் வரும் மேஜிக் காட்சி  அனைத்தும் விஜய் அவரே செய்ததரம் 
விஜய் 
        அட்லீ இயக்கத்தில்    மெரசல் படத்தில் மேஜிக் காட்சிகளில் மேஜிக்மேன் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி விஜயே செய்தரம் 
மெரசல் 
               
         பல தடைகளை உடைத்து நாளை காலை வெளிவருகிறது
தளபதி  விஜயின் மெரசல் தளபதி  ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தளிக்க  போகிறது 

இப்படத்தில் அதிக மேஜிக்காட்ச்சிகள் உள்ளதாம் இந்த காட்சிகள் விஜயே செய்து அசதியுள்ளாராம் 
படம் வலைத்தலங்களில் கலக்கி கொண்டு இருக்கிறது 


                படம் சூப்பர் ஹிட் வெற்றி பெரும்  என்று  தளபதி ரசிகர்கள் எதிர்பார்ப்புடன்  உள்ளார்கள் 

SPIDER